• Download mobile app
26 Sep 2026, SaturdayEdition - 3881
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 1500 நபர்களுக்கு இலவசமாக பசும்பால் வழங்கிய தமுமுகவினர்

June 6, 2021 தண்டோரா குழு

கோவையில் தமுமுக மற்றும்
ஆசை நெய் இணைந்து பசும்பால்
1500 நபர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

கோவை கரும்புக்கடை சாரமேடு பகுதி இன்று காலை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் கோவையில் உள்ள ஆசை நெய் நிறுவனம் இணைந்து ஏழை எளிய மக்களுக்கு பசும்பால் அரை லிட்டர் பாக்கெட் சுமார் 1500 நபர்களுக்கு வழங்கப்பட்டது. இதனுடன் கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

மதியம் முட்டை பிரியாணி 300 நபர்களுக்கு வழங்கப்பட உள்ளது.இதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொருளாளர் அண்ணன் உமர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது முன்னிலையில் ஆசை இணை நிறுவனர் யாசர், நிஷர்,உமர் பாரூக், தமுமுக மாநில செயலாளர் சாதிக் அலி, நெய் பாரூக், நெய் ரபீக், தமுமுக மாவட்ட தலைவர் அஹமத் கபீர், தமுமுக மாவட்ட செயலாளர் முஜிப் ரகுமான், தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் ஆஷிக் அஹமது, மமக மாவட்ட துணைச் செயலாளர் பசீர், மமக கிழக்கு பகுதி செயலாளர் ரபீக், ஊடகப்பிரிவு செயலாளர் சிராஜ்தீன், முன்னாள் நிர்வாகி மைதீன் சேட், சாரமேடு கிளை தலைவர் பைசல், கிளை மமக செயலாளர் அப்துல் சலாம், சாரமேடு கிளை நிர்வாகிகள் யாக்கூப், அக்கீம், உசேன், மற்றும் தமுமுக மமக ஏராளமான நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க