• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் லயோலா கல்லூரியை கண்டித்து இந்து மகா சபா ஆர்ப்பாட்டம்

January 29, 2019 தண்டோரா குழு

சென்னை லயோலா கல்லூரியில் இந்து தர்மத்தை, இந்து கலாச்சாரத்தை பாரத மாதாவை அவமானப்படுத்தக்கூடிய செயலைக்கண்டித்து கோவையில் அகில பாரத இந்து மகா சபா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை லயோலா கல்லூரியில் இந்து கலாச்சாரத்தை மற்றும் பாரத மாதாவை இழிவுபடுத்திய கல்லூரி நிர்வாகம் அங்கே புகைப்பட கண்காட்சி என்ற பெயரில் அவமானபடுத்தியுள்ளனர். மேலும் கல்லூரி நிர்வாகம் மோசமாக உள்ளதா? அந்த கல்லூரி நிர்வாகத்தினரை அரசு தலையிட்டு கைது செய்து கல்லூரியை மூட வேண்டும் என கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு அகில பாரத இந்து மகா சபா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாநில அமைப்பு செயலாளர் கு௫ஜி செந்தில்குமார், பொ௫ளாளர் சண்முகராஜன்,கார்த்திக்சுவாமிகள்,பார்த்திபன்,கணேசன், மோகனராசு உள்ளிட்ட உறுப்பினர்கள், நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க