• Download mobile app
07 Aug 2026, FridayEdition - 3831
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் முககவசம் அணிந்து முக்கிய இடங்களில் போலீசார் வாகன சோதனை

March 17, 2020

கோவையில் பதட்டத்தை தடுக்க இரவில் முக கவசம் அணிந்து முக்கிய இடங்களில் போலீசார் வாகன சோதனை மற்றும் கடையடைப்பு ஈடுபட்டனர்.

கோவை நகர் பகுதிகளில் பதட்ட நிலை இருக்கிறது இரு அமைப்புகளை சேர்ந்தவர்களின் மோதல், வாகனம் மீது கல் வீச்சு, மற்றும் போராட்டம் சம்பவம் தொடர்கிறது.நகரின் பதட்ட நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர போலீஸ் சோதனை கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நகர்ப்பகுதிகளில் 16 செக் போஸ்ட்களில் வாகன தணிக்கை நடக்கிறது.

ஓட்டல் லாட்ஜ்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஹோட்டல்களில் தங்கும் நபர்கள் குறித்து விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது. இரவு பகலாக கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது தினமும் 1200 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க