• Download mobile app
07 Nov 2026, SaturdayEdition - 3923
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பாஜகவினர் சாலை மறியல்

March 21, 2018 தண்டோரா குழு

கோவையில் பாஜகவினர் இன்று(மார்ச்21)திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதானால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கோவை  பா.ஜ.க மாவட்ட தலைவர் சி.ஆர்.நந்தகுமார் வீட்டில் இன்று அதிகாலை 3 மணி அளவில்,வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த இன்னோவா காரிற்கு மர்ம நபர்கள் தீ வைத்து சென்றனர்.இதனை தொடர்ந்து அந்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய கோரி திடீரென பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.பின்பு அவர்களுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

மேலும் படிக்க