• Download mobile app
23 Sep 2026, WednesdayEdition - 3878
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பறக்கும்படையினர் கள ஆய்வை தீவிரப்படுத்த உத்திரவு!

July 17, 2020 தண்டோரா குழு

கோவையில் பறக்கும்படையினர் கள ஆய்வை தீவிரப்படுத்த மாநகராட்சி ஆளையாளர் உத்திரவிட்டுள்ளார்.

கோவை மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் மாநகராட்சி ஆளையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன் குமார் தலைமையில் மாநகராட்சி பறக்கும் படை அதிகாரிகளுடன் இன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தனிமைபடுத்தப்பட்ட பகுதிகளை கண்காணித்தல், முககவசம் மற்றும் சமூக இடைவெளியினை பின்பற்றாமல் இயங்கும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

மேலும் படிக்க