• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தொழில் முனைவோருக்கான ஒரு நாள் பயிற்சி முகாம்!

March 7, 2018 தண்டோரா குழு

கோவையில் தொழில் முனைவோருக்கான ஒரு நாள் பயிற்சி முகாம்,மத்திய அரசின் சிறு மற்றும் குறு தொழில் விரிவாக்க மையத்தில் இன்று(மார்ச் 7)நடைபெற்றது.

மத்திய அரசின் சிறு மற்றும் குறுந்தொழில் புரிவோருக்கான ஒரு நாள் பயிற்சி முகாமில் 60க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.மத்திய அரசின் சிறு மற்றும் குறுந்தொழில் விரிவாக்க மையத்தின் சார்பாக நடைபெற்ற இந்த  பயிற்சி முகாமில் சர்வதேச சந்தைப்படுத்துதல்,ஏற்றுமதி பேக்கேஜிங் மற்றும் பொது கொள்முதல் கொள்கை மற்றும் தொழிற்சாலைகள் ஆய்வு குறித்த பயிற்சிகள் வழங்கப்பட இருக்கிறது.

இதுவரை மூவாரயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த பயிற்சி பெற்றுள்ளனர்.இதில் 2100 க்கும் மேற்பட்டவர்களுக்கு உடனடி வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.படித்த,  படிக்காதவர்களுக்கான தொழில் முனைவோர் பயிற்சி பெற்றவர்களுக்கு உடனடி வேலை வாய்ப்பு கிடைப்பதாக இந்த நிறுவனத்தின் முதல்வர் தெரிவித்தார்.

மேலும் படிக்க