• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சிவராத்திரியை முன்னிட்டு லட்சார்சனை பூஜை

February 12, 2018

கோவையில் சிவராத்திரியை முன்னிட்டு செல்வ விநாயகர் கோவிலில் லட்சார்ச்சனை பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது.

கோவையை அடுத்த ராமநாதபுரம் பகுதியில் செல்வ விநாயகர் கோவில்  சிவராத்திரியை முன்னிட்டு இரண்டு தினங்களுக்கு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

சிவராத்திரியை முன்னிட்டு இன்று(பிப் 12) காலை முதலே சாசிவராத்திரியை முன்னிட்டு இன்று(பிப் 12) காலை முதலே சாமிக்கு பல்வேறு பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது . இதனை தொடர்ந்து ஊர் மக்கள் அனைவரும் நலம் பெறவும் , மழை பெய்யவும் , விவசாயம் செழிக்க வேண்டும் என வேண்டி லட்சார்ச்சனை பூஜை நடைபெற்றது . இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் . இதனையடுத்து நாளை 108 சங்காபிஷேக பூஜை நடைபெற உள்ளது.

மேலும் படிக்க