• Download mobile app
07 Aug 2026, FridayEdition - 3831
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஆர்.எஸ்.எஸ்.பிரமுகரை தாக்கிய வழக்கில் ஒருவர் உபா சட்டத்தின் கீழ் கைது

March 18, 2020 தண்டோரா குழு

கோவையில் ஆர்.எஸ்.எஸ்.பிரமுகரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் மீது உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவையில் கடந்த6-ம் தேதி சுந்தராபுரம் பகுதியைச் சேரந்த ஆர்.எஸ்.எஸ்.பிரமுகர் சூர்யபிரகாஷ் என்பவரது கம்பெனிக்குள் புகுந்த மர்ம நபர்கள் இருவர் தாக்கியதில் சூர்ய பிரகாஷ் படுகாயமடைந்தார்.இந்த சம்பவம் தொடர்பான கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த போத்தனூர் போலீசார் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த முகமது ஹனீபா என்பவரை கைது செய்து நீதிமன்றக்காவலுக்கு அனுப்பட்டார்.

இந்நிலையில் நேற்று நூர்முகமது வீட்டில் கோவை மாநகர போலீசார் சோதனைமேற்கொண்டனர்.அதில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் முகமது ஹனீபா பொது அமைதிக்கு ஊறு ஏற்படுத்த சதிதிட்டம் தீட்டியிருந்தது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து முகமது ஹனீபா மீது சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு்பதிவு செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

மேலும் படிக்க