• Download mobile app
22 Sep 2026, TuesdayEdition - 3877
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொரோனா தொற்றில்லா மாவட்டமாகிறது திருப்பூர்!

May 11, 2020 தண்டோரா குழு

கொரோனாவால் பாதிக்கப்பட்ட எஞ்சிய இருவரும் குணமடைந்ததால்
திருப்பூர் தொற்று இல்லாத மாவட்டமாகிறது.

இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7000ஐ தாண்டியது.இதற்கிடையில், திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் இதுவரை 114 பேர் பாதிக்கப் பட்டிருந்தனர். இவர்களில் ஏற்கனவே குணமடைந்து வீடு திரும்பினர்.

இந்நிலையில், கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் இருந்து கொரோனாவிலிருந்து குணமடைந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இருவர் இன்று வீடு திரும்ப உள்ளனர். இதனை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார்.கொரோனா இருந்த எஞ்சிய இருவரும் குணமடைந்ததால் திருப்பூர்
தொற்று இல்லாத மாவட்டமாகிறது.

மேலும் படிக்க