• Download mobile app
17 Mar 2026, TuesdayEdition - 3688
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரள நடிகர் சங்கத்தில் இருந்து திலீப் நீக்கம்!

July 11, 2017 தண்டோரா குழு

நடிகை கடத்தல் விவகாரத்தில் கைதான திலீப் கேரள நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கேரள முன்னணி நடிகை கடத்தல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நேற்று விசாரணைக்கு நடிகர் திலீப் அழைக்கப்பட்டார். அப்போது கடத்தல் வழக்கில் அவருக்கு பங்கு இருப்பதாக கூறி போலீசார் நடிகர் திலீப்பை கைது செய்தனர்.

இந்நிலையில், அவர் நேற்று கைதானதை தொடர்ந்து மலையாள சங்க ( AMMA) கூட்டம் அவசரமாக நடிகர் மம்மூட்டி வீட்டில் கூடியது. கூட்டத்திற்கு பின் திலீப் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க