• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவிரி மகா புஷ்கர விழாவில் முதலமைச்சர் புனித நீராடினார்

September 20, 2017 தண்டோரா குழு

நாகை மாவட்டம் மயிலாடுதுறை காவிரி மகா புஷ்கர விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புனித நீராடினார்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் மஹா புஷ்கரத் திருவிழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கலந்துகொண்டு காவிரியில் புனித நீராடினார்.இந்நிகழ்ச்சியில் முதலமைச்சருடன் அமைச்சர்களும் கலந்துக் கொண்டு புனித நீராடினார்கள்.

காவிரியில் முதலமைச்சர் நீராடுவதை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதனையடுத்து நாகையில் நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்துக் கொள்ள உள்ளார்.

மேலும் படிக்க