• Download mobile app
22 May 2026, FridayEdition - 3754
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவிரியும், தூத்துக்குடியும் நம் வாழ்வாதாரப் போராட்டம் – நடிகர் விவேக்

April 4, 2018 தண்டோரா குழு

காவிரியும், தூத்துக்குடியும் நம் வாழ்வாதாரப் போராட்டம்என நடிகர் விவேக் கூறியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மாணவர்கள், இளைஞர்கள்   போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், காவிரி விவகார போராட்டம் தொடர்பாக நடிகர் விவேக் கருத்து தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

கட் அவுட் பாலாபிஷேகம், தனி மனித துதி, கிரிக்கெட், சினிமா மோகம் எல்லாவற்றுக்கும் கொஞ்சம் ஓய்வு கொடுக்கலாமே.காவிரியும், தூத்துக்குடியும் நம் வாழ்வாதாரப் போராட்டம். Success depends on the strong will of students n youth! Decide. எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க