• Download mobile app
22 Sep 2026, TuesdayEdition - 3877
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காஞ்சி சங்கர மடத்தின் 70வது மடாதிபதியாக விஜயேந்திரர் நியமனம்

March 2, 2018 தண்டோரா குழு

காஞ்சி சங்கர மடத்தின் 70வது மடாதிபதியாக விஜயேந்திரர் நியமிக்கப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் சங்கர மட மூத்த பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி (83) உடல்நலக்குறைவால் காலமானார்.கடந்த 1994 ஆம் ஆண்டு காஞ்சி மடத்தின் 69 ஆவது பீடாதிபதியாக பதவியேற்ற ஜெயேந்திரர் புரோகித் தன்மையாலும், ஆழ்ந்த புலமையாலும் இந்து சமயத்தினரிடையே செல்வாக்கு மிகுந்தவராக திகழ்ந்தார்.

இந்நிலையில்,அவரது மறைவையடுத்து இளைய மடாதிபதியாக இருக்கும் விஜயேந்திரர் 70-வது மடாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க