• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம் சங்கரமடத்தில் உள்ள பிருந்தாவனத்தில் ஜெயேந்திரர் உடல் நல்லடக்கம்

March 1, 2018 தண்டோரா குழு

காஞ்சிபுரம் சங்கரமடத்தில் உள்ள பிருந்தாவனத்தில் ஜெயேந்திரர் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

காஞ்சிபுரம் சங்கர மட மூத்த பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி (83) உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவருடைய மறைவுக்கு  பிரதமர் மோடி,முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா் செல்வம்,திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்பட தலைவா்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து காஞ்சி சங்கர மடத்தில் ஜெயேந்திரர் உடலை நல்லடக்கம் செய்யும் பணிகள் இன்று தொடங்கியது.காலை 11 மணிவரை வேத மந்திரங்கள் ஓத யாகங்கள் நடைபெற்று இறுதிச்சடங்குகள் முடிந்த பிறகு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு ஜெயேந்திரர் உடல் சங்கரமடத்திற்குள்ளேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.

மேலும் படிக்க