• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி

December 16, 2020 தண்டோரா குழு

திரைப்பட பாடலாசிரியரும் பிரபல கவிஞருமான வைரமுத்து இருதய நோய் பிரச்சினை காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் இன்று சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையின் உள்நோயாளி சிகிச்சை பிரிவில் இன்று காலை முதல் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அங்கு அவருக்கு இருதய நோய் பிரிவு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க