• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஓவியர் வீர .சந்தானம் மறைந்தார்

July 13, 2017 தண்டோரா குழு

அரசியல் செயற்பாட்டாளரும், ஓவியருமான வீர. சந்தானம் சென்னையில் காலமானார்.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துச் சிற்பங்களின் மூலவடிவான ஓவியங்களை உருவாக்கிய தமிழ்த்தேசிய சிந்தனையாளன் தூரிகை நெருப்பு ஓவியர் வீர.சந்தானம் மூச்சுதிணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் மறைந்தார்.

இவர்இயக்குநர் பாலு மகேந்திராவின் ராகம், தம்பியுடையான், மகிழ்ச்சி, அரவான், பீட்சா, வில்லா, கத்தி அநேகன், அவள் பெயர் தமிழரசி உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும் படிக்க