• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒரு மணி நேரத்துக்கு பின் மீண்டும் வாட்ஸ் அப் சேவை தொடங்கியது

November 3, 2017 தண்டோரா குழு

ஒரு மணி நேரத்துக்கு பிறகு செயல்பாடாமல் இருந்த வாட்ஸ் ஆப் செயலி மீண்டும் செயல்படத் தொடங்கியது.

உலகம் முழுவதும் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் குறுந்தகவல் செயலி வாட்ஸ் ஆப். செய்தி பரிமாறுதல், புகைப்படங்கள், வீடியோக்களை பரிமாற வாடிக்கையாளர்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக மதியம் 1.30 மணி முதல் 2.30 மணி வரை செயல்படாமல் இருந்ததால் உலகம் முழுவதும் வாட்ஸ் ஆப் செயலி முடங்கி விட்டதாக வாடிக்கையாளர்கள் புகார் அளித்தனர்.

இந்நிலையில், ஒரு மணி நேரத்துக்கு பிறகு செயல்பாடாமல் இருந்த வாட்ஸ் ஆப் செயலி மீண்டும் செயல்படத் தொடங்கியது. இதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் படிக்க