• Download mobile app
17 Jun 2026, WednesdayEdition - 3780
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி குறித்து பரிசீலனை செய்யப்படும்-முதல்வர்

September 9, 2017 தண்டோரா குழு

பாரதிய ஜனதாவுடன் கூட்டணி குறித்து உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் பரிசீலனை செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்துக் கொள்வதற்காக வேலூர் சென்ற முதல்வர்,காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது அவரிடம் உள்ளாட்சி தேர்தலில் பா.ஜா.கவுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு பதிலளித்த முதல்வர் தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று தெரவித்தார்.

மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜகவுடன் கூட்டணி அமைப்பது தவறில்லை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க