• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உலகின் முதல் டெஸ்ட் டியூப் குழந்தை சீதைதான்! – உ.பி துணை முதல்வர்

June 2, 2018 தண்டோரா குழு

உலகின் முதல் டெஸ்ட் டியூப் குழந்தை சீதைதான் என உபி துணை முதல்வர் தினேஷ் ஷர்மா கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்திர பிரதேசம் மாநிலம் லக்னோவில் நடைபெற்ற திறன் மேம்பாட்டுப் போட்டி நிகழ்ச்சியில் துணை தலைவர் தினேஷ் ஷர்மா கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர்,

தற்கால நவீன அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துடன் பண்டைய காலத்தில் இருந்த அறிவியலையும் ஒப்பிட்டுப் பேசினார்.இலங்கையில் இருந்து ராமர் புஷ்பக விமானத்தில் இந்தியா திரும்பினார்.அதுவே விமானங்களுக்கு முன்னோடியாக இருப்பவை.மேலும்,ராமாயண காலத்திலேயே “டெஸ்டியூப் பேபி” முறை இருந்ததாகவும்,முதல் “டெஸ்டியூப் பேபி”’சீதைதான் என்றும் கூறினார். ற்போது அவர் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இவர் கடந்த புதன் கிழமை பண்டைய காலத்திலேயே கூகுல் இருந்தது என்று கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க