• Download mobile app
16 Sep 2026, WednesdayEdition - 3871
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலகின் அதிகமான எடை கொண்ட பெண் அபுதாபியில் மரணம்

September 25, 2017 தண்டோரா குழு

உலகின் அதிக எடைக்கொண்ட எகிப்தை சேர்ந்த இமான் அஹ்மத் அபுதாபியில் (செப் 25) காலமானார்.

எகிப்து நாட்டைச் சேர்ந்த இமான் அஹ்மத் என்னும் 37 வயது பெண் உலகிலேயே அதிக உடல் எடை கொண்ட பெண் என்று கருதப்பட்டார்.இவர் கடந்த பிப்ரவரி மாதம் உடல் எடை குறைக்க மும்பை நகரிலிருக்கும் சைபீ மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார்.அங்கிருந்த மருத்துவர்களும் டாக்டர் முப்பாசால் லக்டவாலா தலைமையில் கீழ், அவருக்கு Laparoscopic Sleeve Gastrectomy சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சைக்கு பிறகு, சுமார் 25௦கிலோ எடை குறைந்தது.இந்நிலையில் அவருடைய உடல் எடையை குறைக்க சரியான சிகிச்சை தரவில்லை என்று அவருடைய சகோதகரி எழுப்பிய சர்ச்சை எழுப்பினார்.

இதையடுத்து, இமானை மும்பையிலிருந்து அபுதாபியிலிருக்கும் புர்ஜீல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் அவருடைய நிலை நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே இருந்தது. அவருடைய சிறுநீரக கோளாறு ஏற்பட்டதால் அவர் இன்று காலமானார்.

மேலும் படிக்க