• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உக்கடம் பகுதியில் குடியிருப்பு கட்டுமான பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

November 24, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உக்கடம் மேம்பால கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு கொண்டார்.அதன் உக்கடம் பகுதியில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.49.40 கோடி மதிப்பீட்டில் 520 குடியிருப்பு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த இப்பணிகள் குறித்து கோவை மாவட்ட ஆட்சியர்சமீரன் இன்று ஆய்வு மேற்கொண்டார். மேலும்,குடியிருப்பு கட்டுமான பணிகளில் பயன்படுத்தும் M Sand தரம் ஆய்வு செய்தார்.

இதனை தொடர்ந்து உக்கடம் பெருமாள் கோயில் வீதியில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க நியாயவிலைக் கடையில் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்தார்.

மேலும் படிக்க