• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இளைஞர்களை போராட அனுமதியுங்கள் – மார்க்கண்டேய கட்ஜூ

April 1, 2017 தண்டோரா குழு

விவசாயிகளுக்கு ஆதரவாக இளைஞர்களை அமைதியான முறையில் போராட அனுமதியுங்கள் என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.

இது தொடர்பாக, அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில் “வருங்காலத்தில் உணவுப் பற்றாக்குறை ஏற்படலாம் , அதற்குக் காரணம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா ? 300 நாட்களில் தமிழகத்தில் 300 விவசாயிகள் மரணமடைந்து உள்ளார்கள். போதிய நீரில்லாமல் விவசாயம் அழிந்துவருகிறது.

தமிழக விவசாயிகளுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும். தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக இளைஞர்களை அமைதியான முறையில் போராட அனுமதியுங்கள்.” என்றார் அவர்

மேலும் படிக்க