• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘இல்லம் தேடி கல்வி’ விழிப்புணர்வு கலைப்பயணம் வாகனத்தை துவக்கி வைத்த ஆட்சியர்

November 26, 2021 தண்டோரா குழு

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பாக இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு கலைப்பயணம் வாகனத்தை ஆட்சியர் சமீரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கோவை பள்ளிக் கல்வித் துறை சார்பாக மாணவ மாணவிகளுக்கு இல்லம் தேடி கல்வி என்ற விழிப்புணர்வு கலைப்பயணம் பிரசார வாகனத்தை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்தார்.

இதில் கலைக் குழுவினர் சார்பாக பிரச்சாரம் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அதிகாரி கீதா மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க