• Download mobile app
21 Jul 2026, TuesdayEdition - 3814
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இரு பிரிவாக அமைச்சர்கள் ஆலோசனை!

April 17, 2017 புதிய செய்திகள்

அதிமுக அமைச்சர்கள் இரு பிரிவாக அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் அமைச்சர் தங்கமணி முக்கிய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றார். இதில், செங்கோட்டையன், ஜெயக்குமார், வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 26 அமைச்சர்கள் உள்ளனர்.

அதைப்போல் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வீட்டிலும் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இரு அமைச்சர்களின் இல்லத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடைபெற்று வருகின்றது.

இன்னும் சற்று நேரத்தில் அவர்கள் பத்திரிகையாளர்களை சந்திக்க வுள்ளதாவும் இந்த சந்திப்பில் 20க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் எம்பிகளும் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க