• Download mobile app
17 Jul 2026, FridayEdition - 3810
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியாவின் மகளே உன்னை வரவேற்கிறேன் –உஸ்மாவை வரவேற்ற சுஷ்மா

May 25, 2017 தண்டோரா குழு

பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் தனக்கு திருமணம் நடைபெற்றதாக கூறிய இந்திய பெண் உஸ்மா இன்று நாடு திரும்பியுள்ளார்.

பாகிஸ்தானில் துப்பாக்கி முனையில் மிரட்டி, தன்னை, பாக்., நபர் திருமணம் செய்து கொண்டதாக கூறிய இந்திய பெண் உஸ்மா, நாடு திரும்ப, இஸ்லாமாபாத் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இதனையடுத்து உஸ்மா வாகா எல்லை வழியாக நாடு திரும்பினார். இந்திய எல்லையை அடைந்த உஸ்மா இந்திய மண்ணை தொட்டு கும்பிட்டார்.

இந்நிலையில், உஸ்மா இந்தியா வந்தடைந்தது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில்,இந்தியாவின் மகளை வரவேற்கிறேன். பாகிஸ்தானில் ஏற்பட்ட துயர சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க