• Download mobile app
16 Sep 2026, WednesdayEdition - 3871
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அமெரிக்காவில் ஹிட்லரின் பொருட்கள் ஏலம்

September 12, 2017 தண்டோரா குழு

ஜெர்மனி நாட்டின் சர்வதிகாரி ஹிட்லருடைய பாக்சர் கால்சட்டை ஏலம் விடப்படுவதாக தகவல்கள்
வெளியாகியுள்ளது.

இரண்டாம் உலகப்போரின்போது, தனது சர்வதிக்கார ஆட்சியால் உலகத்தையே பயம் அடைய செய்தார் ஹிட்லர்.தற்போது அவருடைய பாக்சர் கால்சட்டை அமெரிக்காவில் ஏலம் விடப்படுகிறது.
இந்த கால்சட்டை சுமார் 5௦௦௦ அமெரிக்க டாலர் வரை ஏலம் போகும் என்று கருதப்படுகிறது.

கடந்த 1938ம் ஆண்டு, ஆஸ்திரியா நாட்டின் பார்க் ஹோட்டல் கிராஸ் ஹோட்டலில் தங்கியிருந்தபோது, அவருடைய கால்சட்டை ஒன்று அங்கேயே விடப்பட்டது.அந்த கால்சட்டையில் AH என்ற அடையாளமும் இருந்தது என்று அமெரிக்கவிலுள்ள ஏல நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும்,‘மெய்ன் காம்ப்’ என்னும் ஹிட்லரின் சுயசரிதத்தை புத்தகம், அவருடைய வெள்ளை உடை, ஜெர்மனி நாட்டின் பவேரியா என்னும் நகரிலுள்ள ஹிட்லரின் வீட்டிலிருந்த உலகப்படம் ஆகியவை அந்த ஏலத்தில் இடம்பெறுகிறது.

மேலும் படிக்க