• Download mobile app
04 May 2026, MondayEdition - 3736
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி மேலாண்மை கல்லூரியின் பட்டமளிப்பு விழா

April 26, 2024 தண்டோரா குழு

கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி மேலாண்மை கல்லூரியின் பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.

பி.எஸ்.ஜி வேளாண்மை கல்லூரி இயக்குனர் ஸ்ரீவித்யா அனைவரையும் வரவேற்றார்.நிகழ்ச்சிக்கு பி.எஸ். ஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எல். கோபால கிருஷ்ணன் தலைமை வகித்து பேசினார்.நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வால்வோ குழுமத்தின் தலைவர் கமல் பாலி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.தொடர்ந்து அவர் 300 மாணவ,மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார்.

சிறப்பு விருந்தினர்களாக அணி பாலாஸ், எடி பென்டான் ஆகியோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ,மாணவிகள்,பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

மேலும் படிக்க