• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தவெகவினர் மாலை அணிவித்து மரியாதை

July 16, 2025 தண்டோரா குழு

கல்வித் தந்தை காமராஜரின் 123 வது பிறந்தநாளையொட்டி தவெகவினர் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வு கோவை சொக்கம்புத்தூரில் நடைபெற்றது.

கோவை புறநகர் வடக்கு மாவட்டம் செயலாளர் ராஜ்குமார், அவர்கள் தலைமையில் பகுதி செயலாளர் பாலா முன்னிலையில் 77 வது வார்டு சார்பாக வார்டு செயலாளர் தீபக் என்கிற குட்டி இளைஞர் அணி செயலாளர் மணிகண்டன் இணை செயலாளர் பிரித்திவி வார்டு பொருளாளர் ராம்குமார் தலைமையில் மற்றும் 76 வது வார்டு செயலாளர் ராஜேஷ் குமார் 78-வது பொறுப்பாளர்கள், மணிகண்டன் 79 வார்டு மாணிக்கம் 78 வார்டு செயலாளர்,நிசார், ரவி முன்னிலையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் மற்றும் அவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது மற்றும் இனிப்புகள்.

மேலும் படிக்க