• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிக்கன் காப்ரியல்

September 24, 2018 awesomecuisine.com

தேவையான பொருட்கள்

சிக்கன் – அரை கிலோ.

கொத்தமல்லி – அரை கட்டு (பொடியாக நறுக்கியது).

மஞ்சள் தூள் – இரண்டு சிட்டிகை.

வெங்காயம் – இரண்டு (வட்டமாக நறுக்கியது).

தக்காளி – ஒன்று (வட்டமாக நறுக்கியது).

சீரகம் – ஒரு டீஸ்பூன்.

மிளகு – ஐந்து.

லவங்கம் – ஐந்து.

பட்டை – மூன்று.

சர்க்கரை – ஒரு டீஸ்பூன்.

எலுமிச்சை பழம் சாறு – இரண்டு டீஸ்பூன்.

இஞ்சி, பூண்டு விழுது – இரண்டு டீஸ்பூன்.

பச்சை மிளகாய் – ஐந்து.

எண்ணெய் – தேவைகேற்ப.

செய்முறை

கொத்தமல்லி, மிளகு, லவங்கம், இஞ்சி, பூண்டு விழுது, பட்டை, மனஜ்ல் தூள், சீரகம், சர்க்கரை, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.பிறகு, ஒரு கிண்ணத்தில் சுத்தம் செய்த சிக்கன் மற்றும் அரைத்த விழுது, எலுமிச்சை பழம் சாறு, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.பிறகு, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிய பின், ஊறவைத்த சிக்கன் சேர்த்து நன்றாக கிளறி வதக்கவும்.சுண்ட வதக்கியதும் இறக்கி பரிமாறவும்

மேலும் படிக்க