துப்பாக்கி,கத்தி படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் படம் சர்கார்.விஜய்,கீர்த்தி சுரேஷ்,ராதா ரவி,வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்து வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலானது.இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில்,வரும் செப்டம்பர் 19-முதல் சர்கார் கொண்டாட்டம் என அறிவித்திருந்தது.இந்நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு அதிரடியாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இது குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் பதிவிட்டுள்ள டீவீட்டில்,நாளை காலை 11 மணிக்கு சர்கார் கொண்டாட்டம் குறித்து அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
(WNCT) சார்பாக “பாம்புகளை அறிவோம் பாம்பு கடி மரணமில்லாத கோவையை உருவாக்குவோம் கல்வி புத்தகம் வெளியீடு
ஈஷாவில் சத்குரு வழிநடத்தும் ‘குருவின் மடியில்’ தியான நிகழ்ச்சி -தமிழகமெங்கும் 112 இடங்களில் நேரலை
கோவையில் சி.ஐ.ஐ மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு-தாய்வான் தொழில்நுட்ப ஆடைகள் கூட்டு மாநாடு 2025 துவக்கம்
கோவையில் “வணக்கம் கோவை” என்ற தலைப்பில் நடைபெற்ற பிக்கி புளோ மகளிர் அமைப்பின் தேசிய நிர்வாகக் குழு கூட்டம்
கோவை வாசவி திருக்கோயிலில் மண்டல பூஜை ஒட்டி நடைபெற்ற மகிழ்வித்து மகிழ் நிகழ்ச்சி
பசுமை தொண்டாமுத்தூர் சார்பில் 2025-இல் 2 லட்சம் மரங்கள் நடத்திட்டம்