• Download mobile app
13 May 2026, WednesdayEdition - 3745
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஜயின் 63வது படம் குறித்த முக்கிய அறிவிப்பு !

November 14, 2018 தண்டோரா குழு

மெர்சல் படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் ஏ.ஆர்.முருதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்தார்.இப்படம் தீபாவளியன்று வெளியாகி மாபெரும் வசூல் சாதனை படைத்து வருகிறது.

இப்படத்தை தொடர்ந்து விஜய் மீண்டும் அட்லி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும் இப்படத்தை AGS நிறுவனம் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.இந்நிலையில் இன்று மாலை விஜய் 63 படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.விஜய் – அட்லி கூட்டணியில் தெறி,மெர்சல் என இருபடங்களும் மாபெரும் பெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க