• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மிமிக்ரி கலைஞருடன் பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு நிச்சயதார்த்தம்!

September 11, 2018 தண்டோரா குழு

பிரபலமான பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கும் மிமிக்ரி கலைஞர் அனூப் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நேற்று நடைபெற்றது.

பிரபலமான பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி பார்வையற்றவரான இவர் பிருதிவிராஜ் நடித்த ஜே.சி.டேனியல் படத்தில் இடம்பெற்ற காற்றே காற்றே என்ற பாடல் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.பின்னர் விக்ரம் பிரபு நடித்த ‘வீர சிவாஜி’ படத்தில் இடம் பெற்ற ‘சொப்பன சுந்தரி நான் தானே’ பாடல் அவரை மேலும் பிரபலப்படுத்தியது.இவர்களுடைய திருமணம் அக்டோபர் 22–ந்தேதி வைக்கம் மகாதேவ கோவிலில் நடக்கிறது.வித்தியாசமான குரல் மூலம் ரசிகர்களை கவர்ந்த வைக்கம் விஜயலட்சுமியின் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க