• Download mobile app
15 Mar 2026, SundayEdition - 3686
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரஜினி ரசிகர்களுக்கு இன்று இன்ப அதிர்ச்சி !

September 7, 2018 தண்டோரா குழு

பா.இரஞ்சித்தின் இயக்கத்தில் வெளியான ‘காலா’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினி அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.இன்னும் பெயரிடப்படாத இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

மேலும்,இப்படத்தில் விஜய் சேதுபதி,பாபி சிம்ஹா,பாலிவுட் நடிகர் நவசுதீன் சித்திக்,திரிஷா,சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில்,இப்படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்து உள்ளது.

மேலும் படிக்க