• Download mobile app
20 Jul 2026, MondayEdition - 3813
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

படம் பார்க்காமலேயே வாழ்த்து கூறிய விஜய் நெகிழ்ந்த கதிர் !

October 1, 2018 தண்டோரா குழு

இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம் பரியேறும் பெருமாள்.இப்படத்தின் ஹீரோ கதிரின் நடிப்பையும்,படத்தின் வசனத்தையும் வெகுவாக மக்கள் பாராட்டி வருகின்றனர்.சாதாரண ரசிகர்களை தாண்டி திரையுலக பிரபலங்கள் பலரும் இது பார்க்க வேண்டிய படம் என பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் படத்தின் நாயகன் கதிருக்கு நடிகர் விஜய் போன் செய்து “வாழ்த்துகள் தம்பி”.எங்கே பார்த்தாலும் உன் படத்தை பற்றிய பேச்சா இருக்கு.உன் நடிப்பையும் எல்லோரும் புகழ்றாங்க.பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு. இன்னும்,நான் படம் பார்க்கல..சீக்கிரம் பார்த்துட்டு போன் பண்றேன்.வாழ்த்துக்கள்னு எனக் கூறியுள்ளார்.விஜய்யின் இந்த வாழ்த்து கேட்டு கதிர் மிகவும் சந்தோஷத்தில் உள்ளாராம்.

மேலும் படிக்க