• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காஞ்சனா-3 ரிலீஸ் தேதி அறிவிப்பு !

November 14, 2018 தண்டோரா குழு

“முனி” திரைப்படம் மூலம் பேய் கதை எடுத்த,ராகவா லாரன்ஸ்-க்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது.அதன் பின் காஞ்சனா 1,2, அடுத்தடுத்து வெற்றி படங்களை இயக்கினார் லாரன்ஸ்.

ராகவா லாரன்ஸ் தற்போது ‘காஞ்சனா-3’ படத்தை இயக்கி வருகிறார்.இப்படத்தில் ராகவா லாரன்ஸூடன் இணைந்து ஓவியா,வேதிகா,கோவை சரளா,மனோ பாலா,ஸ்ரீமன்,தேவதர்ஷினி என்று பலரும் நடித்து வருகின்றனர்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.இந்நிலையில், இப்படம் கோடை விடுமுறையில் ஏப்ரல்18ம் தேதி திரைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க