• Download mobile app
15 Mar 2026, SundayEdition - 3686
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜோதிகாவின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

September 11, 2018 தண்டோரா குழு

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா நடிகர் சூர்யாவுடனான காதல் திருமணத்திற்குப் பிறகு நடிக்காமல் இருந்தார்.நீண்ட இடைவேளைக்கு பின் 36 வயதினிலே படம் மூலம் ரீ என்டரி கொடுத்தார்.அப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து `மகளிர் மட்டும்’ பாலா இயக்கிய `நாச்சியார்’ ஆகிய படங்களிலும் நடித்து மீண்டும் பிசியான நடிகையாக வலம் வரத் துவங்கினர்.தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள `செக்கச்சிவந்த வானம்’ படத்திலும், ராதா மோகன் இயக்கியுள்ள `காற்றின் மொழி’ படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில்,ஜோதிகாவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.`ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ தயாரிக்கும் படத்தில் ஜோதிகா நடிக்க உள்ளார்.இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.இப்படத்தை அறிமுக இயக்குநர் எஸ்.ராஜ் இயக்குகிறார்.அடுத்த மாதம் இப்படம் துவங்கவுள்ளது எனவும் மற்ற நடிகர்கள் தொழிநுட்ப கலைஞர்கள் பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க