• Download mobile app
15 Mar 2026, SundayEdition - 3686
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இரும்புத்திரை படத்தின் இயக்குனருடன் இணைந்த சிவகார்த்திகேயன் !

September 19, 2018 தண்டோரா குழு

இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் விஷால்,அர்ஜுன் சமந்தா நடிப்பில் வெளியான இரும்புத்திரை படம் 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடியது.இப்படம் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதற்கிடையில்,இயக்குநர் பி.எஸ்.மித்ரனின் அடுத்த படத்தில் உதயநிதி அல்லது கார்த்தி நடிப்பதாக தகவல்கள் வெளியாகின.இந்நிலையில்,இயக்குநர் மித்ரன் அடுத்ததாக சிவகர்த்திகேயனை வைத்து இயக்கவுள்ளார்.அதிரடி,ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாக இருப்பதாகவும்,இந்த படத்தை 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் படிக்க