• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

2.0 படத்திற்கு பிறகு ஷங்கர் இயக்கும் சைன்ஸ்-ஃபிக்ஷன் படம்!

October 1, 2018 தண்டோரா குழு

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படம் வரும் நவம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து ஷங்கர் உலகநாயகன் கமலுடன் கைகோர்த்து இந்தியன் 2 படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில்,தற்போது ஷங்கரின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.அப்படம் சைன்ஸ்-ஃபிக்ஷன் படமாக இருக்குமாம்.அதிக VFX காட்சிகள் கொண்ட இப்படத்தை 3டி தொழில்நுட்பத்தில் படமாக்க ஷங்கர் இயக்க திட்டமிட்டு உள்ளாராம்.எனினும் இது குறித்த அதிகார்ப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க