• Download mobile app
16 Oct 2025, ThursdayEdition - 3536
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேரனை மணந்தார் பிக்பாஸ் புகழ் சுஜா வருணி !

November 19, 2018 தண்டோரா குழு

ப்ளஸ் டூ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகமானவர் நடிகை சுஜா வருணி.அதன்பின் மிளகா,இரவுக்கு ஆயிரம் கண்கள், ஆண் தேவதை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

கடந்த ஆண்டு வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் நேரடியாக பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக நுழைந்த நடிகை சுஜா வருணி பிரபலமடைந்தார்.இதற்கிடையில்,சுஜா வருணியும், நடிகர் சிவாஜியின் பேரனும்,ராம்குமாரின் மகனுமான சிவக்குமாரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.

சமீபத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில்,அவர்களது திருமணம் சென்னையில் இன்று நடந்தது.இத்திருமணத்தில் நடிகர் சிவக்குமார்,அஸ்வின்,எம்.எஸ்.பாஸ்கர்,இயக்குநர் விஷ்ணுவர்தன்,சினேகன்,ஸ்ரீப்ரியா,வடிவுக்கரசி,லிசா,சுஹாசினி,ராதிகா சரத்குமார்,விஜி சந்திரசேகர்,கணேஷ் வெங்கட்ராம்,சந்தியா உள்ளிட்ட திரையுலகினர் மற்றும் துர்கா ஸ்டாலின் பங்கேற்றனர்.

மேலும் படிக்க