• Download mobile app
15 Mar 2026, SundayEdition - 3686
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அஜித்தின் 60வது படம் குறித்த அறிவிப்பு

November 16, 2018 தண்டோரா குழு

தல அஜித் சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணிகள் நடந்து வருகிறது. இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.இப்படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில்,அஜித்தின் 60வது படத்தின் கூட்டணி பற்றி ஒரு செய்தி வெளியாகியுள்ளது.’பில்லா’,’ஆரம்பம்’படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் தான் அஜித்தின் 60வது படத்தை இயக்க இருக்கிறாராம்.இப்படத்தை ‘கே.ஜே.ஆர்’ ஸ்டூடியோஸ் தயாரிக்க,பாலகுமாரன் எழுதிய ராஜேந்திர சோழன் கதையை மையமாக கொண்டு இப்படம் அமைய இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க