• Download mobile app
21 Jan 2026, WednesdayEdition - 3633
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

10-ம் வகுப்பு குரூப் போட்டோவை வெளியிட்ட விஜய் சேதுபதி!

October 4, 2018 தண்டோரா குழு

சி. பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி – த்ரிஷா நடித்துள்ள ‘96’. . 10-ம் வகுப்பில் நண்பர்களாக இருந்தவர்கள் பல வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கும் கதையே 96 படமாக உருவாகியுள்ளது.இப்படம் இன்று வெளியாகி’வுள்ளது
இந்நிலையில், இந்த படத்தை பிரபலப்படுத்தும் நோக்கில்,10-ம் வகுப்பு குரூப் புகைப்படத்தை நடிகர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் இது போன்று நீங்களும் உங்களுடைய புகைப்படத்தை வெளியிட வேண்டும் என்று நடிகை திரிஷா, இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகர் ரமேஷ் திலக், நடிகர் விக்ராந்த் ஆகியோரை நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் படிக்க