• Download mobile app
15 Mar 2026, SundayEdition - 3686
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மீண்டும் ஹன்சிகாவுடன் இணைந்த சிம்பு !

March 5, 2019 தண்டோரா குழு

கடந்த 2015ம் ஆண்டு சிம்பு – ஹன்சிகா இணைந்து நடித்த ‘வாலு’ திரைப்படம் வெளிவந்தது. இதனையடுத்து இருவரும் இணைந்து ‘வேட்டை மன்னன்’ என்ற படத்தில் நடிக்க இருந்தனர். ஆனால் அந்த படம் எதிர்பாராத விதமாக கைவிடப்பட்டது.

இதற்கிடையில், இயக்குனர் U R ஜமீல் இயக்கத்தில் நடிகை ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘மஹா’. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். திரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படம், ஹன்சிகாவிற்கு 50வது படமாகும். இப்படத்தில் தம்பி ராமைய்யா, கருணாகரன், நாசர் போன்ற நடிகர்கள் இந்த படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். ‘மஹா’ படத்திற்கு துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்தப் படத்திற்காக 7 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளாராம். மேலும், இப்படத்தில் STR-ன் பெயர் ‘ஷோயப்’ என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க