• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிக்பாஸ் வீட்டில் மஹத் போல் ஐஸ்வர்யாவுக்கு ரெட் கார்டு

September 8, 2018 தண்டோரா குழு

பிரபல தொலைகாட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 2 தற்போது 80 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் 16 பேர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் தற்போது நடிகைகள் மும்தாஜ், விஜயலட்சுமி, ஐஸ்வர்யா, ஜனனி ஐயர், ரித்விகா, யாஷிகா, சென்றாயன், தாடி பாலாஜி உட்பட 8 பேர் மட்டுமே மிஞ்சியுள்ளனர்.

பிக்பாஸ் வீட்டில் மஹத் ரெட் கார்டு மூலம் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில்ம, மஹத் போல் ஐஸ்வர்யாவுக்கும் ரெட் கார்டு காட்டப்பட்டுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நிகழ்ச்சிக்கான புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் சென்றாயனிடம் பொய் சொல்லி முடி கலர் அடித்து விட்டு அதன் பின்னர் அது ஸ்டேடர்ஜி என கூறியதை பற்றி பேசுகிறார்.

அப்போது சென்றாயன் பேசும் போது கமல்ஹாசன் என்னை கேட்டா ஐஸ்வர்யாவுக்கு இது தான் என ரெட் கார்டு காட்டுகிறார். இதனால் ஐஸ்வர்யாவுக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் என்னை எங்க கேட்கிறாங்க? உங்களை தானே கேட்கறாங்க எனவும் கூறுகிறார். இதனால் ஐஸ்வர்யா வீட்டை விட்டு வெளியேறவில்லையோ என்ற சந்தேகமும் எழுகிறது. இது மஹத் வெளியேறிய போது நடந்த ட்விஸ்ட்டாகவும் இருக்கலாம்.

மேலும் படிக்க