• Download mobile app
15 Mar 2026, SundayEdition - 3686
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பரியேறும் பெருமாள் படம் பார்த்துவிட்டு பா.இரஞ்சித்தையும் , மாரிசெல்வராஜையும் வாழ்த்திய நடிகர் கமல்

October 3, 2018 தண்டோரா குழு

இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீளம் ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம் பரியேறும் பெருமாள்.

இப்படத்தின் ஹீரோ கதிரின் நடிப்பையும், படத்தின் வசனத்தையும் வெகுவாக மக்கள் பாராட்டி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் இப்படத்தை பற்றி தான் மக்கள் பெரிது பேசிவருகிறார்கள்.சாதாரண ரசிகர்களை தாண்டி திரையுலக பிரபலங்கள் பலரும் இது பார்க்க வேண்டிய படம் என பாராட்டி வருகின்றனர். தளபதி விஜயும் கதிருக்கு போன் செய்து வாழ்த்தியுள்ளார்.

இந்நிலையில், பரியேறும் பெருமாள் படம் பார்த்துவிட்டு பா.இரஞ்சித்தையும் , மாரிசெல்வராஜையும் வாழ்த்திய நடிகர் கமல் இந்த முயற்சியையும், பயிற்சியையும் விட்டுவிடாதீர்கள் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க