மெர்சல் படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து வருகிறார்.
துப்பாக்கி, கத்தி படங்களின் வெற்றியை தொடர்ந்து விஜய் ஏஆர்.முருகதாஸ் கூட்டணி மூன்றாவது இணைத்துள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.மேலும் வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியிட்டு விழா அக்டோபர் 2ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கிடையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள சிம்டாங்காரன் பாடல் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இன்று சர்கார் படத்தின் புதிய போஸ்டரை சன் பிக்ஸர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஜெர்மனியில் சத்குருவிற்கு வழங்கப்பட்ட “ப்ளூ டங்” விருது
இந்திய போட்டித் துறை ஆணையம் (CCI), ஆசியான் பேயிண்ட் கம்பெனிக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவு
கர்பப்பை வாய் புற்றுநோய் மற்றும் பல புற்றுநோய் பாதிப்புகளை தவிர்க்க சிறுவயதில் ஹெச்.பி.வி.தடுப்பூசி செலுத்திகொள்வது அவசியம் – பொதுமக்களுக்கு டாக்டர்கள் அறிவுரை
இந்தியாவில் முதன்முறையாக தேசிய அளவிலான குதிரையேற்ற லீக் போட்டி கோவையில் துவங்கியது
கோவையில் தேசிய அளவிலான மிகப்பெரும் குதிரையேற்ற லீக் போட்டி 3 நாட்கள் நடைபெறுகிறது
‘புதிய வேளாண் காடுகள் விதிகள்’ – நம் மண்ணைக் காக்கும் பெரும் சீர்திருத்தம் என சத்குரு வரவேற்பு