• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கிரிக்கெட் வீரருடன் காதலா அனுப்பமா பரமேஷ்வரன் விளக்கம்

June 14, 2019 தண்டோரா குழு

மலையாளத்தில் பிரேமம் படத்தின் மூலம் புகழ்பெற்றவர் நடிகை அனுபாமா பரமேஸ்வரன். தனுஷின் கொடி படத்தின் மூலம் அனுப்பமா தமிழ் சினிமாவில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் அனுப்பமா பரமேஷ்வரன். இதை அடுத்து மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் அனுபமா பரமேஸ்வரனும், இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளருமான பும்ராவும் காதலிப்பதாக செய்திகள் வெளியானது பரவியது. அதற்கு ஏற்ப டுவிட்டரில் பும்ராவின் டுவிட்டுகளை ஒன்று விடாமல் அனுப்பமா ரீடிவீட் செய்து வருகிறார். பதிலுக்கு பும்ராவும் அனுபமா பரமேஸ்வரனின் டுவிட்டுகளை லைக் செய்கிறார். இதனை கவனித்த நெட்டிசன்கள் அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்துள்ளது என கிளப்பி விட்டனர். இந்த வதந்திக்கு முற்றிபுள்ளி வைக்கும் விதமாக அனுப்பமா, ‘எனக்கும், பும்ராவுக்கும் காதல் எல்லாம் இல்லை. நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டுமே…’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க