• Download mobile app
20 Sep 2026, SundayEdition - 3875
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விவேகம் ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு

April 19, 2017 தண்டோரா குழு

வீரம், வேதாளம் படங்களின் வெற்றியை தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் விவேகம். இப்படத்தில் முதல் முறையாக அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார்.

சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ஏற்கனவே, படத்தின் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் கலக்கி வருகிறது.

இப்படத்தின் டீசர் மே 1-ம் தேதி அஜித் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகும் என நேற்றே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அஜித் ரசிகர் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் பாடல்கள் வரும் ஜூலை 6-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள் மற்றும் ஒரு தீம் இசை இடம்பெறுகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் டபுள் கொண்டாடத்தில் உள்ளனர்.

மேலும் படிக்க