• Download mobile app
20 Dec 2025, SaturdayEdition - 3601
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஒரே டேக்கில் நீளமான வசனத்தை பேசி அசத்திய தல அஜித் !

February 28, 2019 தண்டோரா குழு

சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான ‘விஸ்வாசம்’ படத்தை தொடர்ந்து தல அஜித் தற்போது ‘தல 59’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஓன்று படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபீர் தாரித்து வருகிறார். சென்னையில் படப்பிடிப்பு நடத்தினால் நடிகர் அஜித்தை சந்திக்க ரசிகர்கள் கூடிவிடுவார்கள் என்ற காரணத்தால், தற்போது ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் நீதிமன்றம் தொடர்பான காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. அப்போது நீதிமன்றத்தில் அஜித் பேசும் வகையில் நீண்ட வசனம் ஒன்று படத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த நீளமான வசனத்தை ஒரே டேக்கில் பேசி அசத்திவிட்டாராம். மேலும் இவ்வளவு பெரிய வசனத்தை அஜித் ஒரே டேக்கில் பேசியதைப் பார்த்து, ஒட்டுமொத்தப் படக்குழுவினரும் எழுந்து நின்று பாராட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க