• Download mobile app
31 Mar 2026, TuesdayEdition - 3702
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வடகொரியாவில் 10 நாட்களுக்கு சிரிக்க தடை !

December 17, 2021 தண்டோரா குழு

வடகொரியாவின் முன்னாள் அதிபரின் நினைவு தினத்தை முன்னிட்டு அந்நாட்டில் மக்கள் சிரிக்க 10 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் அந்நாட்டு மக்களின் மீது அவ்வப்போது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருவது வழக்கம்.இந்நிலையில், வடகொரியாவின் முன்னாள் அதிபர் கிம் ஜோங் இல்லின் 10வது நினைவு தினம் முன்னிட்டு அந்நாட்டு மக்கள்
பத்து நாட்களுக்கு துக்கம் அனுசரிக்க வேண்டும், சிரிக்க கூடாது,மது அருந்துவது, பிறந்த நாள் கொண்டாடுவது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க