• Download mobile app
21 Jul 2026, TuesdayEdition - 3814
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சசிகலா ஜெயலலிதாவின் வாரிசு தான் – பொன்னையன்

December 16, 2016 தண்டோரா குழு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசு சசிகலாதான் என்றும் இதனை அவரே தெரிவித்துள்தாவும் ஆதாரங்களுடன் அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன் விளக்கம் அளித்தார்.

சென்னையில் வெள்ளியன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையன்,மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தனது வாரிசாக சசிகலாவைத் தான் கூறியுள்ளார்.இதற்கான ஆதாரங்கள் உள்ளன என்றும் தெரிவித்தார்.மேலும், 1997ம் ஆண்டு ஸ்ரீராம் நிதி நிறுவனத்தில் ஜெயலலிதா ரூ.7 லட்சத்தை முதலீடு செய்தார். அப்போது நிதி சேமிப்பு வாரிசாக சசிகலா பெயரைத் தான் ஜெயலலிதா எழுதி கையெழுத்திட்டுள்ளார் என்றும்அதற்கான ஆதாரங்களையும் செய்தியாளர்களிடம் காண்பித்தார் பொன்னையன்.

மேலும் படிக்க